டிஜிட்டல் சாதனங்களின் தயாரிப்பிலும் பயன்பாட்டிலும் பின்னணியில். உள்ள சுவாரசியமான ...
‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ 

Click here to read this mailing online.

Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription


"நதிக்கரை" - 5 new articles

  1. தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும் - 2
  2. தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும்
  3. ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது நீங்களா? உங்கள் ஃபோனா?
  4. நேரத்தை விரையமாக்கும் தொழிற்நுட்ப சாதனங்கள்
  5. பின்தங்கிய விண்டோஸ் - முன்னேறிய ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட்
  6. More Recent Articles

தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும் - 2

டிஜிட்டல் சாதனங்களின் தயாரிப்பிலும் பயன்பாட்டிலும் பின்னணியில் உள்ள சுவாரசியமான காரணங்களைப் பற்றி விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் இணைய உலகிலும், மென்பொருள் துறையிலும் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் உருவான காரணங்களைப் பற்றிப் பார்ப்போம். கூகுள் 1998ல் கூகுளின் முதல் இணையதள வடிவமைப்பு 1996ம் வருடம் ஸ்டார்ன்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான
   

தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும்

கணினி, கைபேசி, டிஜிட்டல் கடிகாரம் எனப் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதில்லை.கணினியின் விசைப்பலகையில் f மற்றும் j எழுத்துக்கள் உள்ள கீகளில் மட்டும் சிறு மேடு போன்ற அமைப்பு ஏன் தரப்பட்டுள்ளது? குவெர்ட்டி கீபோர்டு என்று ஏன் குறிப்பிடப்படுகிறது? விண்டோஸ் எக்ஸ்பியில் புகழ்பெற்ற பசுமை சமவெளியும்
   

ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது நீங்களா? உங்கள் ஃபோனா?

இன்றைய நிலையில் கையடக்க கணினியாக, குறிப்பெடுக்க உதவும் குறிப்பேடாக, தனிப்பட்ட விபரங்களைப் பதிந்து வைக்கும் டைரியாக, அன்றாட வேலைகளை திட்டமிட உதவும் நாட்குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கணக்காளனாக, உறவு, நட்பு, வணிகத் தொடர்புகளுக்கு பாலமாக எனப் பல நிலைகளில் நமக்கு பேருதவியாக மாறி இருப்பது ஸ்மார்ட் போன்கள்.ஆசைக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கி உரையாடவும், பாடல் கேட்கவும், கேம்ஸ் விளையாடவும்,
   

நேரத்தை விரையமாக்கும் தொழிற்நுட்ப சாதனங்கள்

புதிய தொழில்நுட்பங்கள் உருவாவது வேலையை எளிதாக்கவும், விரைவாக செயல்படவும்தான் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் நமது கவனத்தை சிதறடித்து நேரத்தை விரையமாக்குவதாக பல நாடுகளிலும் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அயல் நாட்டு மக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது. உடல் உறுப்பா கைபேசி?
   

பின்தங்கிய விண்டோஸ் - முன்னேறிய ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட்

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இணைய வெளியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத நிலை, மற்றொரு பக்கம் தன்னுடைய முதுகெலும்பாக இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் 8வது பதிப்பு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது என அடுத்தடுத்து சரிவுகள்தான். டெஸ்க்டாப் கணினிகளில் இன்றுவரை விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்பாடு குறையவில்லை என்றாலும்
   

More Recent Articles


You Might Like